👆👆அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது  - தமிழக அரசு


அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தகவல்


அரியர் மாணவர்களுக்கு மே 17ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் - தமிழக அரசு