கொரோனா பரவல் தீவிரமாக கூடும்  கோடை வகுப்புகள், முகாம்களுக்கு அனுமதி இல்லை- பாதுகாப்பற்றவை  என்று நிபுணர்கள் கருத்து

மாணவர்களுக்கு கோடை காலத்தில் நடத்தும் முகாம்கள் வகுப்புகள் பாதுகாப்பானவை அல்ல என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த வகுப்புகள் முகாம்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று''


சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ஆராய்ச்சி பவுண்டேஷன் தலைவர்  டாக்டர் R. நரசிம்மன் கூறும்போது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கும்வீட்டில் எல்லோருக்கும் எளிதாக எளிதாக கொரோனாவை பரப்ப  கூடியவர்கள் அவர்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருப்பதை சரியானதாக இருக்கும்.

summer