இரவு நேர கொரோனா ஊரடங்கு - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! byTamilagaasiriyar.in April 09, 2021 08.04.2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை எனில் இரவு நேர கொரோனா ஊரடங்கு (Night Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Tags COVID -19
surya agaram foundation - scholarship application form - நடிகர் சூர்யா அவர்கள் 2.5 கோடி ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம் September 01, 2020
0 Comments
Post a Comment