இன்று ஒரே நாளில் 15,114 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 826 ஆக அதிகரித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD - 28.04.2021 - MEDIA BULLETIN