கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 21, 22ல் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு; 

தேர்வுகள் நடைபெறும் 25 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் - I.C.A.I.