நேற்று நள்ளிரவு  முதல் வைப்புநிதிகளுக்கான வட்டி குறைகிறது. PPF வட்டி 7.1 லிருந்து  6.4 சதவீதமாக குறைகிறது. வங்கி சேமிப்பு கணக்கு வட்டி 4 லிருந்து 3.5 சதவீதமாக குறைகிறது. ஓராண்டுக்கான வைப்புநிதி வரி 5.5 லிருந்து 4.4 சதவீதமாக குறைகிறது.  NSC வட்டி 5.9 சதவீதமாக குறைகிறது. பெண்குழந்தைகளுக்கான சுகன்யா திட்டத்தில் வட்டி 6.9 சதவீதமாக குறைகிறது. கிசான் விகாஸ் பத்திர வட்டி 6.9 லிருந்து 6.2 ஆக குறைகிறது. முதியோர் வைப்பு நிதி 7.4 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைகிறது.