திருச்சி சேதுராப்பட்டில் இயங்கி வரும் அரசு பொறியியல் கல்லூரியில்
250 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 15 மாணவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கல்லூரி மூடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்56 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர்கள் பெற்றோர் 5 பேருக்கு பரவியுள்ளது அதிர்ச்சஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments
Post a Comment