👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼
*எப்படி தபால் ஓட்டு செல்லாமல் போகும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*1. கவர்-Bக்கு வெளியே கையொப்பம் இடமால் இருந்தால் தபால் ஓட்டு செல்லாது.*
*2. கவர்-Bல் உறுதிமொழி படிவம் (படிவம்17), கவர்-A ஆகிய இரண்டும் தனித்தனியே இருக்கவேண்டும்.*
*உறுதிமொழி படிவத்தில் (படிவம்17ல்) உள்ள கையொப்பம் இருக்கவேண்டும். கையொப்பம் இல்லாவிட்டாலோ, கவர்-Bல் வெளியே உள்ள கையொப்பமும் ஒன்றாக இல்லாவிடில் தபால் ஓட்டு செல்லாது.*
*3. கவர்-A ல், வாக்குச்சீட்டு, உறுமொழிப் படிவம் ஆகிய இரண்டையும் வைத்து ஒட்டிவிட்டால், கவர்-B பிரிக்கும் போது, உறுதிமொழி படிவம் (படிவம்17) இல்லை என்று தபால் ஓட்டு செல்லாது.*
*4. ஒரே சின்னத்தில் ஒருமுறை டிக்✔️ மட்டுமே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு ஏதேனும் முறையோ(✖️) , இரண்டு முறை டிக் செய்தால் அது செல்லாது.*
➖➖➖➖➖➖➖➖➖
0 Comments
Post a Comment