படிவம் 12 (Form 12) இணைக்கப்பட்டுள்ளது...
அதில் நம்முடைய வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்குறிப்பிடப்பட்டு உள்ளது...
அவை சரியாக உள்ளதா என்று நாம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்
அதற்கு கீழே நம்முடைய வீட்டு முகவரி,
நம்முடைய பள்ளி முகவரி இரண்டும் உள்ளது....
அதில் அஞ்சல் வாக்கு சீட்டு நமக்கு எங்கு வர விருப்பம் உள்ளதோ அதை டிக் செய்ய வேண்டும்....
கீழே கையொப்பம் மற்றும் நாள் மற்றும் இடம் ஆகியவை இருக்க வேண்டும்....
இந்த படிவம் 12 உடன் நம்முடைய தேர்தல் நியமன ஆணை xerox மற்றும் வாக்காளர் அடையாள அட்டை xerox ஆகியவற்றை இணைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் நாம் தர வேண்டும்.
அனேகமாக நம்முடைய தேர்தல் பயிற்சி வகுப்பில் அதை பெற்றுக் கொள்வார்கள்....
இதை நாம் சரியாக அளித்தால் தான் நமக்கு அஞ்சல் வாக்கு சீட்டு கிடைக்கும் நாம் வாக்கு செலுத்த முடியும்...
.
உங்கள் வாக்காளர் பட்டியல் பாகம் எண் வரிசை எண் தெரிந்துகொள்ள
கீழே உள்ள linkஐ click பண்ணுங்க
https://electoralsearch.in/##resultArea
CLICK HERE ......................................................
Search by EPIC number
என்ற option ஐ use பண்ணுங்க
அல்லது
அல்லது Android App download பண்ணுங்க....
Let me recommend you Election Commission Of India Voter Helpline
0 Comments
Post a Comment