1. தேர்தல் பணி ஆணை...
  2. தேர்தல் பணி குறிப்புரைகள் அடங்கிய புத்தகம்
  3. டூத் பிரஷ்
  4. பேஸ்ட்
  5. துண்டு
  6. கைலி / உள்ளாடைகள் / கர்ச்சீப் / பெல்ட் /  இரவு அணியும் ஆடைகள் / டி-சர்ட்
  7. மாற்று ஆடைகள் 2 செட்
  8. கைபேசிகள் / சார்ஜர்கள் / ஹெட் போன்
  9. உடல் நலக் குறைவுக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள்
  10. முதலுதவி மருந்துகள் - சளி / இருமல் / காய்ச்சல் / அலர்ஜி / வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி / அஜீரணம் / தலைவலி / உடல் வலி / விக்ஸ் தைலம் & மிட்டாய்கள் / மற்றும் பிற ...
  11. மூக்குக் கண்ணாடி
  12. சோப்பு
  13. சீப்பு
  14. தே. எண்ணெய்
  15. வாட்டர் பாட்டில்
  16. பிளாஸ்க்
  17. தேவையான அளவு பணம்
  18. கைக் கடிகாரம்
  19. நோட்டு / A4 சைஸ் பேப்பர்ஸ் / பேனா / பென்சில் / ரப்பர் / ஸ்கேல் / தீப்பெட்டி / பல்வேறு அளவுகளில் கவர்கள்
  20. பாலித்தீன் கவர்கள்
  21. டிஷ்யூ பேப்பர்கள்
  22. முகக் கிரீம் & முகப் பவுடர்
  23. முகக் கண்ணாடி
  24. போர்வை / பெட்ஷீட் / தலையணை (ஏர் பில்லோ)
  25. கொசு வர்த்தி சுருள் / குட் நைட் Liquid / Odomas
  26. டார்ச் லைட்
  27. தின் பண்டங்கள் - பிஸ்கட்ஸ் / ரஸ்க்/ பழங்கள் / தயிர் / கடலை மிட்டாய்கள்
  28. பழைய செய்தித் தாள்கள்
  29. போதுமான முகக் கவசங்கள் / கையுறைகள்/ ஸ்பூன்கள்/ ஹேண்ட் வாஷ் / சானி டைசர் 
  30. மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்கு விடுபட்ட பொருட்கள்...* குறியிட்டு சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது.