*தபால் ஓட்டு*


*உங்கள் கையில் இருக்க வேண்டியது*


1,voter ID

2.polling class order


*உங்கள் கைக்கு வருவது*

1.'A' cover

2.vote list

3. declaration form

4.'B'  cover.


*நீங்கள் செய்ய வேண்டியது*

1.உறுதி மொழி படிவத்தில் தொடர் எண் எழுதுதல்.

2,வாக்கு சீட்டில் வாக்கு ✓செய்தல்

3.வாக்கு சீட்டு உள்ள 'A' கவரையும், உறுதி மொழி படிவத்தையும்

B கவரில் வைத்து வாக்கு பெட்டியில் இடவும்.