1616488146255


தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடுக்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சில தவிர்க்க முடியாத சூழலில் மாநில அரசுகள் 50% இடஒதுக்கீடு என்பதை தாண்ட முடியும்.