வணக்கம். நாம் 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமனத்திற்காக காத்திருந்தபோது 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் காரணமாக நாம் பணி வாய்ப்பினை இழந்தோம். மேலும் நமது உரிமையை நிலைநாட்டிட நீதிமன்றம் வரை சென்றோம். நீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கிய போதும், இந்த அரசு நமக்கான உரிமையை தர மறுத்தது. ஆகவே  நமது வழக்கை  மீண்டும் வக்கீல் நளினி சிதம்பரம் மூலமாக ரிஓபன் செய்யப்பட உள்ளதால் பணி இழந்த பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்கண்ட மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும். "மிகமிக அவசரம்"


Kumar :- 6374938284

Raja :- 94427 99974