Showing posts from March, 2021Show all

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்து நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் 2021-2022 ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் அட்மிஷன் விண்ணப்பம் 01.04.2021 காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2021 மாலை 7 மணி வரை.

தபால் வாக்கு விண்ணப்பத்தில் 99.7 % ஏற்பு ஆணையம் தகவல் - மாபெரும் அளவில் நடக்கும் தேர்தல் பணயில் அரிய சில தவறுகள் அவமதிப்பு அல்ல - ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கை நீதி மன்றம் முடித்துவைப்பு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வுநிலை பெறலாம் என்பதற்கான அரசாணை - வெளியிடப்பட்ட ஆண்டு 1979.!

🅱️🅱️Flash News :April 30 க்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த இயலாது. அரசு தரப்பில் மேல் முறையீடு. அரசின் மேல் முறையீட்டை ஏற்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை councelling-க்கு தடை விதிப்பு.