#BREAKINGNEWS

தமிழக அரசின் அறிவிப்பு CBSE மாணவர்களுக்கு பொருந்தாது!

CBSE பள்ளிகளில் பயிலும் 9, 10 & 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும்.


- CBSE அதிகாரிகள் அறிவுறுத்தல்.