துறைத் தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தேவையில்லை byTamilagaasiriyar.in February 16, 2021 துறைத் தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தேவையில்லை துறைத்தேர்வு எழுதும் ஆசிரியர்கள் , அன்றைய நாள் பள்ளி வேலை நாளாக இருந்தால் தேர்வு நாளன்று அவர்களுக்கு OD உண்டு.ஆதலால் யாரும் விடுமுறை எடுத்து தேர்வு எழுத தேவையில்லை. Tags RTI TNPSC - DEPARTMENTAL EXAM
0 Comments
Post a Comment