🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥
2020- 21 ஆண்டிற்குரிய வரிமானவரி சார்ந்த சில விளக்கங்கள்
(பழைய முறை)*
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥
1 ) நிலையான கழிவு ரூ 50,000 கழிக்கலாம்
2) வீட்டு வாடகை படி (HRA) ஆண்டுக்கு ரூ 1 லட்சத்திற்குமேல் செலுத்தி இருந்தால் வீட்டு உரிமையாளரின் Pan நம்பர் குறிப்பிடவேண்டும்
3). வீட்டுக்கடன் வட்டி ரூ 2 லட்சம் வரை கழிக்கலாம்
4) 80 C -யில் 1,50,000 வரை கழிக்கலாம் (TPF, CPS , FBF, SPF, LIC,PLI,Tution fee, Principle போன்ற கழிவுகள்)
5) 80CCD1B ரூ 50,000 CPS Amount கழிக்கலாம் குறிப்பு.. 80 C -ல் 1,50,000 முழுமையடைந்தால் மட்டுமே கூடுதலாக CPS சந்தா ரர்கள் பயன்படுத்தலாம்.
6) 80 D-ல் ரூ 25000 கழிக்கலாம் (NHIS மற்றும் பிற health insurance amount)
7 ) 80 DD -ல் மாற்றுத்திறனாளிகள் உரிய பராமரிப்பு தொகை ரூ 75,000 வரை கழிக்கலாம்
80% மேல் IED என்றால் 1, 25,000 கழிக்கலாம்
8) 80 DDB -யில் மருத்துவ செலவாக உரிய மருத்துவரின் சான்றிதழ் படி 10 - I இணைத்துரூ 4 லட்சம் கழிக்கலாம்
9 ) 80 E கல்விக்கடனுக்குரிய வட்டி மட்டும் கழிக்கலாம்
10 ) 80 G அரசாங்சத்திற்கு கோரோனோ நிதி போல் பிற நன்கொடை அளித்திருந்தால் 100% கழிக்கலாம்
0 Comments
Post a Comment