அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,483 உடற்கல்வி, ஓவியம், இசை போன்றவற்றை பயிற்றுவிக்கும் சிறப்பாசிரியர்களின் ஊதியம் ரூ.7,700-ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிப்பு.


🆎வாரத்தில் 3 நாள் முழுவதுமாக வகுப்பு எடுத்தால் மட்டுமே ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும்


🆎பள்ளிக் கல்வித் துறை.
CLICK HERE TO DOWNLOAD - PDF