அரசாணை- எண் 120- 27 .2 .2021 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் அனைத்து அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.