Showing posts from February, 2021Show all

சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் COVID_19 தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் -படிவம் பூர்த்தி செய்யக் கோருதல் சார்ந்து நாகை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்*

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!!!

2% ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய 01-01-2021 நிலவரப்படியான தகுதியுள்ள பணியாளர்கள் விடுபட்டது - மேல்முறையீடு அளித்துள்ளது - விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!!! ☝️☝️

1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் - ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உபரியாக கண்டறியப்பட்ட இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிப்படுகின்றன- அரசாணை எண் 25 -நாள் 8.2.2021

ஐந்து முதல் எட்டாம் -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு கே ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்