மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் TANCET தேர்வுக்கு நாளை முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை TANCET LINK என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!