#BREAKING 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிப்பு!

பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி!

- தமிழக அரசு