🔵⚪️#BREAKING : தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் byTamilagaasiriyar.in January 31, 2021 மத்திய மீன்வளம், கால்நடைத்துறையில் பணியாற்றி வந்தவர்நாளை காலை 7 மணிக்கு பதவியேற்கிறார்தலைமை செயலாளர் சண்முகம் ஓய்வு பெறுவதை அடுத்து ராஜீவ் ரஞ்சன் நியமனம் Tags NEWS
0 Comments
Post a Comment