உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்:

1. மாணவ/மாணவியர்கள்   water can மற்றும் சாப்பாடு வீட்டிலிருந்தே கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்

 

2. Mask முக கவசம்கண்டிப்பாக  அணிந்திருக்கவேண்டும்

 

3. குடிதண்ணீர் உணவு snacks எதையுமே மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்ள கூடாது

 

4. கை குலுக்குதல் தொட்டுபேசுதல் தடை செய்யபட்டுள்ளது

 

5. Revised syllabus விரைவில்அளித்து விடுவார்கள்

 

6. தேர்வை குறித்த பயம்தேவையில்லை

தேர்வு நிச்சயமாக நடைபெறும்

 

 

7. Class room, Lab maximum strength 25 students

 

8. 18.01.2021 திங்கள் கிழமைTeam visit செய்வார்கள்

 

,9. All Teachers should come to school 9:30 to 4:30

No special classes

No evening class

 

10.BT teachers should give 10th classes

PG teachers should give 12th classes

Other special teachers PET SGT maintain decipline   Thermal scanner, sanitiser

 

 

11.அனைத்து மாணவ/மாணவியர்கள் காலைபள்ளிக்கு வருகை தந்தவுடன்பள்ளியின் நுழைவாயிலில்மூடப்பட்டிருக்க வேண்டும்

 

12.பள்ளிக்கு வருகை தந்தமாணவர்களை எக்காரணம்கொண்டும் பள்ளி முடியும்வரை

 வெளியே அனுமதிக்க கூடாது

 

13. மாணவ/மாணவியர்கள்எவரேனும் உடல்நலமின்மைகண்டறியப்பட்டால்உடனடியாக அரசுமருத்துவமனைக்கு/சுகாதாரநிலையத்திற்கு ஆசிரியர்கள்அழைத்து செல்ல வேண்டும்

 

 

14. விட்டமின் மற்றும் zinc  tablet பள்ளியிலே வகுப்புஆசிரியர்கள் மூலமாக வழங்கபடும்

 

15.No அசெம்பிளி  prayer

No co curricular activities

No Extra curricular activities

No PET period

No sports

 

16. பேருந்து பஸ்பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்சைக்கிளில் வருவதைஊக்கப்படுத்த வேண்டும்பெற்றோர்  அழைத்து வந்துவிடுவதை ஊக்குவிக்கவேண்டும்

 

 

17.concern letter parent signபெற்று மாணவ/மாணவியர்கள் வகுப்பாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்மாதிரிப் படிவம் வழங்கப்படும்

 

 

18. எந்த ஒரு மாணவரையும்வருகைப்பதிவுகட்டாயப்படுத்தக் கூடாது

 

 

19. பள்ளி வளாகத்துக்குள்கூட்டம் கூடுவது  முற்றிலும்தவிர்க்கப்பட வேண்டும்

 

20. பள்ளி முடியும் நேரம்

10th std 4:15 மணிக்கும்

12th std 4:30 மணிக்கும் விடவேண்டும்

 

21.அனைத்து விதஆசிரியர்களும் 18-01-21முதல்100சதவீதம் பள்ளிக்குவருகை புரிய வேண்டும்

 

22 .ஆசிரியர்கள் முதல்இரண்டு நாட்களுக்குமாணவர்களுக்கு councillingமட்டுமேகொடுக்கப்படவேண்டும்.

 

 

23. அனைத்து ஆசிரியர்களும்10 மற்றும் 12 வகுப்புமாணவர்களுக்கு 19-01-21முதல் பள்ளி செயல்படுவதைகண்டிப்பாக தெரியப்படுத்தவேண்டும்