பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர் நலன்கருதி உடனடியாக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் முனைவர் அ.மாயவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தினமலர் நாளிதழுக்கு கொடுக்கப்பட்ட பத்திரிக்கைச்செய்தி.

IMG-20210113-WA0000