கலை சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அகர முதலித் இயக்கத்தின் மூலம் விருது வழங்குவதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி தெரிவித்துள்ளது. மாவட்டத்துக்கு ஒரு சிறந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 37 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது