தமிழகத்தில் 2021 மே 23 ஆம் தேதிக்குள், புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதால், இந்த தேதிக்கு முன்பே 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப் பட வாய்ப்புகள் அதிகம்.

ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பு அதிகம்.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் நான்காம் வாரத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கி, மே மாதம் 20 ஆம் தேதிக்குள் பொதுத் தேர்வுகள் முடிவடைய வாய்ப்புகள் அதிகம்.

பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் முறைப்படி அறிவிக்கப் படலாம்.