Showing posts from January, 2021Show all

📕பத்தாம் வகுப்பு (ஆங்கிலம்) குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான அனைத்து ஆங்கில பாடங்களும் மிகவும் எளிமையாக கார்ட்டூன் வடிவில் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது..

குறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும் நேரமிருப்பின் எஞ்சிய பாடங்களையும் முடிக்கலாம் - போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் அந்தந்த தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு TNSCERT இயக்குநர் கடிதம்!!! ☝️☝️☝️

9 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் பணிபுரிந்து (10 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று ஓய்வூதியம் மறுக்கப்பட்ட நிலையில்), மறைந்த ஓய்வு பெற்ற புவியியல் உதவியாளருக்கு 01.10.1984 முதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாணை வெளியீடு!!!