TNTP Website அல்லாது Diksha மூலமாகவும்‌ பயிற்சியில்‌ கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌.

To all Primary, middle, high  higher secondary school Headmasters,

A message from our state  officials,

School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்  கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.'