*IFHRMS - PAN No, Cell No, e-mail I'd Update:*


IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல் Option வழங்கப்பட்டுள்ளது...


*PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை... DDO Level ல் மாற்றிக் கொள்ளலாம்...*


*e-Mail I'd update செய்வதால்.... ஒவ்வொரு பணியாளரது Pay Slip  அவரது e-mail I'd க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்.... தனியாக Login செய்து Payslip Download செய்ய வேண்டியது இல்லை....*


*Cell Number Update செய்வதால்... Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்...*


மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்..


Initiator Level - HR - Employee Profile - *Employee Basic Details Update Webadi* - enter the details and then upload the excel...