கொரோனா தொட்டு நன்கு குறைந்து பின்னர் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!         பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சுகாதாரத்துறை மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் பெரம்பலூர் மாவட்டம் கொரோனா மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்களின் கருத்தை அறிந்துதான் பள்ளிகளை திறக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.