#Breaking || அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று  விவகாரம்


* அறிக்கை கேட்கிறது உயர்கல்வித்துறை


* வகுப்புகளை தள்ளி வைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


* ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அண்ணா பல்கலை. மாணவர்களுக்கும் பரிசோதனை