Showing posts from December, 2020Show all

*📗📗தொடக்கக் கல்வி:பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கைப்பேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தில் பதிவு செய்ய கோருதல் சார்ந்து- தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறைகள்*

*🌎💢♨️மதுராந்தகம்: தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை என் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் அருகே வெள்ளக்கொண்ட அகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.*✳️✳️

*அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை -* *புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல்* *தயாரித்துள்ளமை-கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!_* *இணைப்பு புதிதாக தயாரிக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதனை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் பட்டியல்!* 👆👆👆👆👆👆👆