Whatsapp இன்  புதிய அப்டேட்

தானாகவே Message கள் மறையும் வசதியை அறிமுகப்படுத்தியது whatsapp

Disapear வசதியை ஆன் செய்து விட்டால் Group chat & பயனாரின் message அனுப்பப்பட்ட 7 நாட் களில் தானாக அழிந்து விடும்