*🅱️🔥NEWS 🔥*


*🛑🛑தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு - தமிழக அரசு*


*🛑🛑9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவு ரத்து; பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்*