ஜனவரியில் பள்ளிகள் திறப்பு ? byTamilagaasiriyar.in November 22, 2020 ஜனவரியில் பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் வரும் ஜனவரியில் பள்ளிகளை திறக்க முடிவு என தகவல் அதுவரையிலும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை Tags NEWS
0 Comments
Post a Comment