*வாக்காளர் பட்டியலில்  புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம்  பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது*


*சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி*


*நவம்பர் மாதம்*

 *21.11.2020* 

 *22.11.2020* 

 *28.11.2020* 

 *29.11.2020*  

*மற்றும்*


*டிசம்பர் மாதம்*

 *05.12.2020* 

 *06.12.2020* 

 *12.12.2020* 

 *13.12.2020* 


*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்* 


*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1*


*முகவரி சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)*

 *1.பாஸ்போர்ட்* 

 *2.கேஸ் பில்* 

 *3.தண்ணீர் வரி ரசீது* 

 *4.ரேஷன் அட்டை* 

 *5.வங்கி கணக்கு* *புத்தகம்* 

 *6.ஆதார் கார்டு* 


*வயது சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)*

 *1.10ம் வகுப்பு* *சான்றிதழ்* 

 *2.பிறப்பு சான்றிதழ்* 

 *3.பான் கார்டு* 

 *4.ஆதார் கார்டு* 

 *5.ஓட்டுனர் உரிமம்* 

 *6.பாஸ்போர்ட்* 

 *7.கிசான் கார்டு* 


*அடையாள சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)*

 *1.பான் கார்டு* 

 *2.ஓட்டுனர் உரிமம்* 

 *3.ரேஷன் கார்டு* 

 *4.பாஸ்போர்ட்* 

 *5.வங்கி கணக்கு* *புத்தகம் போட்டோ உடன்* 

 *6.10ம் வகுப்பு* *சான்றிதழ்* 

 *7.மாணவர் அடையாள* *அட்டை* 

 *8.ஆதார் கார்டு*

கண்டிப்பாக ஆவண சான்று எடுத்து வரவும்