சென்னை: தமிழகத்தில் 313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் 7.5 % இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.