தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு அறிவிப்பு!


 கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி


மருத்துவக் கல்லூரிகள் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதி


மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 1தேதி முதல் தொடங்கும