Showing posts from November, 2020Show all

முதன்மை கல்வி அலுவலர் சிக்கன தந்தி- 25.11.2020 நிவர் புயல் எதிரொலி பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை பள்ளி அருகில் இருக்கும் முக்கிய உள்ளூர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க உத்தரவு....

அரசாணை எண் 101 நாள் 18- 5 -2018 பள்ளிக்கல்வி கல்வி -தரம் மேம்பாடு மற்றும் பள்ளிகள் செயல்பாடு ஆகியவற்றை திறம்பட கண்காணிக்க கால அளவில் உள்ள அலுவலருக்கு அதிகாரம் அளித்து நிர்வாக அமைப்பில் கட்டமைப்பினை கொண்டு வருதல் ஆணைகள் வெளியிடுதல் -தமிழாக்கம் -TAMIL VERSION

கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் முதல்வர் அறிவிப்பு...

G.O 712-புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், NHIS-2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் மேம்பாடு - 133 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் மற்றும் 29 மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சேர்க்கைக்கு (Additional Specialities Added) ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு!!!

6- ம் வகுப்பு மட்டும் அரசு உதவி பெரும் பள்ளியில் படித்துவிட்டு மற்ற வகுப்புகள் அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் இடம் ஒதுக்க கோரிய மாணவியின் மனு தள்ளுபடி; ஐகோர்ட் கிளை உத்தரவு

கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை 1ஆக தரம் உயர்த்திட ஆணை வழங்குதல் & தகுதி வாய்ந்தோர் பட்டியல் (PROMOTION LIST ) பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) செயல்முறைகள் நாள் -18.11.2020