முற்றிலும் இலவசமாக கல்வி40 செயலி… உங்களுக்காக மட்டுமே. அரசு பள்ளியில் பயிலும் மாணவ மணிகள் இப்போ எளிதா பாடம் கற்கலாம், அதுவும் நம்மகிட்ட இருக்கிற மொபைல் ஆப் மூலமாவே...கூகுள் பிளே ஸ்டோர்க்கு போங்க கல்வி 40 டவுன்லோட் பண்ணுங்க. எந்த விளம்பரமும் இல்லாமல், Videos மூலமாவே  பாடம் கத்துக்கலாம். இதில, பாடங்கள் மட்டுமல்ல, சுவாரஸ்யமான புதிர்கள், சிறுகதைகள் மற்றும் இன்னும் பல காத்திருக்கின்றன. கற்றலை  எளிதாக்குங்க.

கல்வி 40 செயலியை டவுன்லோட் செய்ய கீழே இருக்கிற லிங்கை கிளிக் செய்ங்க.

காணொளிகள் தமிழில்  எண்ணற்ற பாடங்கள் தங்கள் கைப்பேசியிலிருந்தபடி விரும்பிய நேரத்தில், விரும்பிய பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். 

அறிவியல்,

கணிதம்,

சமூக அறிவியல்,

ஆங்கிலம்,

தமிழ்

படித்து மாதிரி தேர்வெழுதி தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்,

நீங்கள் முழுதும் தயார் ஆனவுடன் போட்டி தேர்வில் பங்கு கொள்ளுங்கள். 

தங்கள் மதிப்பெண்ணை கண்டு மேலும் முன்னேறி செல்லுங்கள்.

தங்களின் தினசரி படிப்பு செயல்பாடுகளை பின்தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

அனைத்தும் ஒரே இடத்தில். 

மேலும் தெரிந்து கொள்ள, இப்போதே "கல்வி 40" செயலியை தங்கள் அலைபேசியில் பதிவிறக்கவும்.