🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
🔵1) cross major படித்தால் PGயாக செல்ல முடியாது என்ற தகவல் பரப்பப்படுக் றது.ஆனால் இது தவறான தகவல். TRB ல் நியமிக்கப்படும் புதிய பணியிடத்திற்கு தான் (UG,PG ஒரே பாடமாக இருக்க வேண்டும்) இது பொருந்தும். பணியில் உள்ளவர்களுக்கு Cross Major ல் படித்தாலும்பதவி உயர்வு உண்டு.
🔵2) தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. இதுவும் தவறான தகவல். TRB நடத்தும் முதுகலை ஆசிரியர் புதிய நியமனத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் தேர்வு எழுதி நேரிடையாக PG ஆசிரியராக செல்லலாம் என்பது தான் உண்மை. 720 அரசாணையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை .