🅱️breaking : *நாடு முழுவதும் #MBBS, #BDS படிப்புகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு

 http://mcc.nic.in

தளத்தில் தொடங்கியது.

நீட்-ல் தேர்ச்சி பெற்றோர் நவ.2 வரை கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.

தமிழ்நாட்டில் உள்ள 547 MBBS & 15 BDS இடங்களுக்கு கலந்தாய்வு.