*ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன் , பாடநூல் கழக செயலராக மாற்றம்.* 

 *பாடநூல் கழக செயலராக பணியாற்றும் லதா, SCERT இயக்குனராக நியமனம்* 

 *திருச்சி CEO சாந்தி, SCERT இணை இயக்குனராக பதவி உயர்வு.*