:அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைப்பு


தமிழக அரசு அறிவிப்பு.


மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்படுவதால் நேர்காணல் பணிகளில் ஏராளமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதால் நடவடிக்கை.


கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் நிறுத்திவைப்பதாக அரசு அறிவிப்பு.