திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலகத்தில் சிஇஓ அவர்களின் உயர்நிலைப்பள்ளி நேர்முக உதவியாளர் இன்று காலமானார் அண்மையில் கொரானா பாதித்து சிகிச்சை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது...