Showing posts from October, 2020Show all

பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை" அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும்" பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

G.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -அரசாணை 37 ஆனது ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம்

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இந்திய அளவிலான அரசுப்பள்ளி மாணவர்களில் பெரியகுளம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் 720 க்கு 644 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரின் தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். ஆசிரியர்களால் திரட்டப்பட்ட நிதியின் மூலம் நீட் பயிற்சி பெற்று ஜீவித் அசத்தியுள்ளார்.

JUSTIN வெயிட்டேஜ் முறையால் பாதிக்கபட்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பினை இழந்தவர்களுக்கு அரசுப்பணி கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை -அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

NMMS கல்வி உதவித்தொகை - 2016-17ஆம் ஆண்டில் வங்கிக் கணக்கு சரியாக இல்லாத காரணத்தால் உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! ☝️☝️☝️

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு! ☝️☝️☝️

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு - நாள்: 30.01.2020.

அரசாணை 720 ன் பிரிவு 7(a) ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. No Cross Major PG Promotion! HM Promotion க்கு ஏற்கனவே தேர்ச்சி பெற்ற துறைத் தேர்வுகளுடன் மூன்றாவது தேர்வாக School Administration Test கூடுதலாக தேர்ச்சி பெற வேண்டும்

12.10.2020 முதல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் +1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் -2020) வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்குநர்!!! ☝️☝️☝️

RTE 2009 விதியின் கீழ் LKG வகுப்புக்கு முதல் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்க 12-10-2020 முதல் 07-11-2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் கால நீட்டிப்பை பயன்படுத்தி, LKG வகுப்பில் RTE விதியின் கீழ் மாணவர்களை online மூலம் விண்ணப்பிக்க தகவல் அளிக்கவும்.

சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு - நாள்: 01.10.2020. - SPECIAL CASUAL LEAVE

M.Phil., ஊக்க ஊதிய உயர்வு - பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்க ஊதிய உயர்வை அரசாணை 18, நாள்: 18.01.2013ன் படி மட்டுமே வழங்கிடவும் 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!

அரசு ஊழியர்களின் முன் ஊதிய உயர்வுகளை மட்டுமே இரத்து செய்து ஆணையி டப்பட்டுள்ளதால் அரசாணை எண் 42 மற்றும் 747 அடிப்படையில் ஆசிரியர்கட்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை என்றும் அனைத்து BEO களுக்கு தெளிவுரை வழங்கி CEO உத்தரவு