அவசர சுற்றறிக்கை பி.சி.எண். 10/2020, நாள். 31.08.2020 தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி (KALVI TV), காணொளி வீடியோ (VIDEO LESSONS) குறித்த பின்னூட்டக் கருத்தை (FEED BACK) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் பெற்று தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்புதல்- CEO அவர்கள்.. சுற்றறிக்கை