அரசாணை எண் -28 நாள்-05.09.2020- சமூக நலத்துறை சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத் திட்டம் சத்துணவுப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்களை நடத்துவதற்கு தேர்வுக் குழுக்களை ஏற்படுத்துதல் - ஆணையிடப்படுகிறது.


CLICK HERE TO DOWNLOAD PDF ........GO NO 28 DATED - 05.09.2020