![]() |
Add caption |
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சில பல்கலைக்கழகங்கள் தேர்வு தொடர்பான முடிவை தன்னிச்சையாக எடுத்து வருவதாக புகார் எழுந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
0 Comments
Post a Comment